Home » ஜனசங் – பாரதிய ஜனதாவாக பெயர் சூட்டி 44 ஆண்டுகள் நிறைவுபெற்று நாளை முன்னிட்டு கெலமங்கலத்தில் இனிப்பு வழங்கினர.

ஜனசங் – பாரதிய ஜனதாவாக பெயர் சூட்டி 44 ஆண்டுகள் நிறைவுபெற்று நாளை முன்னிட்டு கெலமங்கலத்தில் இனிப்பு வழங்கினர.

by Poovizhi R
0 comment

1980க்கு முன்பு ஜனசங் என்ற பெயரில் இருந்து பாரதிய ஜனதா என்ற பெயருக்கு மாற்றி பெயர் சூட்டி 44 ஆண்டுகள் நிறைவுபெற்று தொடங்கப்பட்ட நாளான நேற்று பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றதுகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சி தூய்மை காவலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களுக்கு மலர் துவி மரியாதை செய்தனர்,இந்த நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்றவர் பாரதியஜனதா கட்சி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் மற்றும் ஜெக்கேரி ஊராட்சி மன்றத் தலைவர் S.ராஜேஷ்குமார், துணைத் தலைவர் ஆனந்த்ரெட்டி, இவர்கள் தலைமையில் நல்லதொரு நிகழ்ச்சி நடைபெற்றது,இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் M. நாகராஜ் அவர்கள்,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்,கிருஷ்ணகிரி மேற்குமாவட்ட பொருளாளர் கர்னூர் சீனிவாஸ், மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீநிவாஸ்,மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, கெலமங்கலம் கணேஷ்,பெட்ரோல் பங்க் உரிமையாளர் மற்றும் கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரூபாஜி அவர்கள், ஒன்றிய பொது செயலாளர் N.மஞ்சுநாத், ஓசூர் தெற்கு ஒன்றிய தலைவர் வீரபத்ரப்பா, மற்றும் விவசாய அணி மாவட்ட செயலாளர்கள் ராஜா, முனிராஜ், விவசாய அணி ஒன்றிய பொதுசெயலாளர் சென்னவீரப்பா, கலை பிரிவு தளி இராமச்சந்திரப்பா, கெலமங்கலம் மேற்கு ஒன்றிய துணைத் தலைவர் ரவிக்குமார், இளைஞர் அணி ஓசூர் வடக்கு செயலாளர் வீரேந்திரன், இளைஞர் அணி ஒன்றிய துணைத் தலைவர்கள் உமேஷ், வினய், தொட்டே கானப்பள்ளி நாகபுஷணம், ஜெக்கேரி சந்திரசேகர், வெங்கடேஷ், ஜெக்கேரி ஊராட்சி துணைத் தலைவர் இராமகிருஷ்ணன், அப்பையா,செட்டிப்பள்ளி முரளி கிருஷ்ணா,கெலமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் கோவிந்தம்மா, வயது 80 இவருக்கு ராஜேஷ் குமார் வட்டார மருத்துவர், மற்றும் மருத்துவர் ராஜா இவர்கள், முன்னிலையில் கெக்கேரி ஊராட்சித் தலைவர் எஸ் ராஜேஷ்குமார், அவர்கள் தலைமையில் பாஜக கட்சி நிர்வாகிகள் இணைந்து கோவிந்தம்மா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பூ மாலை அணிவித்து சீருடைகள் மற்றும் நிதி உதவி வழங்கினார்கள்மற்றும் ஏராளமான மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், பாரதியஜனதா கட்சி தொண்டர்கள், பொதுமக்கள்,இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!