Home » ஓசூர் பெரியார் நகரில் அருண்ஸ் மருத்துவமனையை பாஜக மாவட்ட தலைவர் எம்.நாகராஜ் தொடங்கி வைத்தார்

ஓசூர் பெரியார் நகரில் அருண்ஸ் மருத்துவமனையை பாஜக மாவட்ட தலைவர் எம்.நாகராஜ் தொடங்கி வைத்தார்

by Poovizhi R
0 comment

ஓசூரில் புதிய மருத்துவமனை பாஜக தலைவர் தொடங்கி வைத்தார்கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெரியார் நகரில் புதிதாக அருண்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.இந்த விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் M. நாகராஜ் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார் உடனிருந்தவர்கள் மருத்துவர் அருண், மற்றும் செவிலியர்கள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!