Home » கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள் குழு, தொழில் குழுக்களுக்கு ரூ. 39 லட்சத்து 75 ஆயிரம் மானியம் மற்றும் சமுதாய திறன் பள்ளிகளுக்கு பயிற்சி தொகை ரூ. 23 லட்சத்து 2800 வழங்கும் விழா அமைச்சர்கள் ஆர்.காந்தி, எஸ்.எம்.நாசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள் குழு, தொழில் குழுக்களுக்கு ரூ. 39 லட்சத்து 75 ஆயிரம் மானியம் மற்றும் சமுதாய திறன் பள்ளிகளுக்கு பயிற்சி தொகை ரூ. 23 லட்சத்து 2800 வழங்கும் விழா அமைச்சர்கள் ஆர்.காந்தி, எஸ்.எம்.நாசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

by Babukanth V
0 comment

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்கள் குழு, தொழில் குழுக்களுக்கு ரூ. 39 லட்சத்து 75 ஆயிரம் மானியம் மற்றும் சமுதாய பண்ணைப் பள்ளி, சமுதாய திறன் பள்ளிகளுக்கு பயிற்சி தொகை ரூ. 23 லட்சத்து 2800 வழங்கும் விழா மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அண்ணன் திரு.ஆர்.காந்தி அவர்கள் மற்றும் மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு.எஸ்.எம்.நாசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.D.மதியழகன்.,MLA, அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் , மாவட்ட பொறுப்பாளர் திரு.டி.செங்குட்டுவன்.,Ex.MLA., ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.Y.பிரகாஷ்.,MLA அவர்கள், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் திரு.V.வெற்றிச்செல்வன்.,Ex MP அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி.மணிமேகலை நாகராஜ் அவர்கள், மாநில விவசாய அணி துணை செயலாளர் திரு.டி.வெங்கடேசன் அவர்கள், மாவட்ட பொருளாளர் திருV.G.ராஜேந்திரன் அவர்கள், நகர கழக செயலாளர் திரு.S.K.நவாப் அவர்கள், நகரமன்ற தலைவர் திருமதி.பரிதா நவாப் அவர்கள், நகோஜனஹள்ளி பேரூராட்சி தலைவர் V.C.தம்பிதுரை அவர்கள், போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் திரு.V.சாந்தமூர்த்தி அவர்கள், காவேரிப்பட்டிணம் ஒன்றிய செயலாளர் திரு.தேங்காய் C.சுப்பிரமணி அவர்கள், மாவட்ட கவுன்சிலர் திரு.சங்கர் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!