Home » கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக உட்கட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக உட்கட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

by Admin
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பாக மாவட்ட கழக செயலாளர் திரு P.D அன்பரசன் M.Sc M.Ed அவர்கள் தலைமையில் கர்நாடக மாநில செயலாளர் மற்றும் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் திரு S கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலையில் தேமுதிக உட்கட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

You may also like

Add Comment
error: Content is protected !!