Home » மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை மதியழகன் MLA வழங்கினார்

மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை மதியழகன் MLA வழங்கினார்

by Admin
0 comment

பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி மற்றும் வேலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க விலையில்லா மிதிவண்டியினை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் D.மதியழகன். அவர்கள் வழங்கினார்

You may also like

Add Comment
error: Content is protected !!