பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி மற்றும் வேலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க விலையில்லா மிதிவண்டியினை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் D.மதியழகன். அவர்கள் வழங்கினார்
மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை மதியழகன் MLA வழங்கினார்
previous post
உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு திருவிழா
Add Comment