Home » சூளகிரி மேற்கு ஒன்றியம், தோர்ப்பள்ளி ஊராட்சியில் மக்கள் நல பணிகளுக்காக பூமி பூஜை கே.பி.முனுசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

சூளகிரி மேற்கு ஒன்றியம், தோர்ப்பள்ளி ஊராட்சியில் மக்கள் நல பணிகளுக்காக பூமி பூஜை கே.பி.முனுசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

by Babukanth V
0 comment

இன்று 28.12.2021
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மேற்கு ஒன்றியம், தோர்இப்பள்ளி ஊராட்சி, கொத்தகோட்ட கிராமத்தில் வடிகால் தொடக்க விழா சிறப்பாக வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர், KP.முனுசாமிMLA தலைமையில் நடைபெற்றது,

இந்நிகழ்வில்:
சூளகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பாபு@வெங்கடாச்சலம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திரு.SVS.மாதேஷ்
தோர்இப்பள்ளி ஊராட்சி தலைவர் பாப்பன
தோர்இப்பள்ளி ஊராட்சி கவுன்சிலர் BVS.ஜனார்தன்
முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர்
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வேலன்
கழக பிரமுகர் லோகேஷ்
அத்திமுகம் ஊராட்சித் தலைவர் சுரேஷ்
முன்னாள் கோனெரிபள்ளி ஊராட்சி தலைவர் அஸ்வதப்ப மற்றும் மாவட்ட, ஒன்றிய, கழக ஊராட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

You may also like

Add Comment
error: Content is protected !!