Home » கிருஷ்ணகிரி வட்டார தமாகா சார்பாக ஜிகே. வாசன் பிறந்த நாள் விழா கேக் வெட்டி அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது

கிருஷ்ணகிரி வட்டார தமாகா சார்பாக ஜிகே. வாசன் பிறந்த நாள் விழா கேக் வெட்டி அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தளபதி ஐயா ஜிகே வாசன் அவர்களின் பிறந்த நாள் விழா கேக் வெட்டி அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது வட்டார தலைவர் #பழனிகுமார் தலைமையில் மாவட்ட தலைவர் #ஜெயபிரகாஷ் மாநில பொதுச்செயலாளர் #தசரதன் மாநில இளைஞரணி செயலாளர் #யோகேஷ்வர்மா கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் #காயத்ரிதேவிகோவிந்தராஜ் மாவட்ட விவசாய அணி தலைவர் அகரம் மணி ஆசிரியர் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினர் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

You may also like

Add Comment
error: Content is protected !!