Home » கிருஷ்ணகிரி கிறிஸ்து லுத்தரன் நூற்றாண்டு சிருச்சபை ஆலயத்தில்சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரான் உயிர்தெழுந்த காட்சியை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்

கிருஷ்ணகிரி கிறிஸ்து லுத்தரன் நூற்றாண்டு சிருச்சபை ஆலயத்தில்சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரான் உயிர்தெழுந்த காட்சியை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி கிறிஸ்து லுத்தரன் நூற்றாண்டு சிருச்சபை ஆலயத்தில்

சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரான் உயிர்தெழுந்த காட்சியை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்

இயேசு கிறிஸ்து முழு மானுகுலத்தின்
பாவங்களை மன்னித்து
உலக மக்கள் யாவரையும் இரட்சிக்கும்படியாக
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புக வந்த இயேசுவை யுத மன்னன் பிலாத்துவால் சிலுவை தீர்ப்பு கூறப்பட்டு, தலையில் முள் கிரீடம் அணிவித்து, கல்வாரி மலைக்கு சிலுவையுடன் இழுத்துச் செல்லப்பட்டு, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.

இதனை நினைவு கூறும் வகையில் கிருஷ்ணகிரி ஐ.இ.எல்.சி மிஷின் காம்பவுண்டில் அமைந்துள்ள கிறிஸ்து லுத்தரன் நூற்றாண்டு திருச்சமையின் சார்பில் போதகர் நெகேமிய தலைமையில் நடைப்பெற்ற சிலுவைபாதையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து சென்றதன் நினைவாக, கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோல்களில் பாரமான சிலுவையை சுமந்துவந்த இயேசுவை பிலாத் மன்னனின் காவலர்கள் சாட்டையால் அடித்து இழுத்து வந்து சிலுவையில் அறைவது போன்ற தத்ரூபமாக நடைப்பெற்றது.
இதனை அடுத்து ஆண்வராகிய இயேசுபிரான் உயிர்தெழுந்த தத்ரூப காட்சியும் நடைப்பெற்றது.
இந்த சிலுவைப் பாதை நிகழ்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துக்
கொண்டு இயோசு உயிர்தெழுந்த காட்சியை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிகழ்சியின்போது திருச்சபையின்
பொருப்பாளர்கள் மலர்வேந்தன், தயானந்தன், பால்ராஜ் மற்றும் சபையர்கள் முன்னிலையில் ஜான்பாஸ்கர் குழுவினர்கள் சிலுவைபாதை காட்சிகளை சிறப்பாக செய்து அனைவரி கவனத்தையும் ஈக்கும் விதம் மாக இருந்தது.

You may also like

Add Comment
error: Content is protected !!