Home » கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி ரவுண்டானா அருகில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ சிறப்புரை ஆற்றினார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி ரவுண்டானா அருகில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ சிறப்புரை ஆற்றினார்.

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் சூளகிரி ரவுண்டானா அருகில் மாண்புமிகு கழக தலைவர், தமிழக முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தலைமையில் நடைபெறும் கழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் Y Prakash MLA கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

உடன் மாநகர பொறுப்பாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யாEx.MLA, மாவட்ட துணை செயலாளர் பி.முருகன்,Ex.MLA, மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் ஜெயராமன் தலைமை செயற்குழு சுகுமாரன் வீராரெட்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, சாந்திஅரியப்பன், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், நாகேஷ், ரகுநாத், கணேசன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஷேக்ரஷீத், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சீனிவாசன், பாக்கியராஜ், சிரிதர், சின்னராஜ், அருணாபூசன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!