Home » வேப்பனப்பள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியம் குண்டுகுறிக்கி கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பாக 200 மரக்கன்றுகளை சூளகிரி சேர்மென் லாவண்யா ஹேம்நாத் வைத்து தண்ணீர் ஊற்றினார்

வேப்பனப்பள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியம் குண்டுகுறிக்கி கிராமத்தில் தனியார் நிறுவனம் சார்பாக 200 மரக்கன்றுகளை சூளகிரி சேர்மென் லாவண்யா ஹேம்நாத் வைத்து தண்ணீர் ஊற்றினார்

by Babukanth V
0 comment

வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட குண்டுகுறுக்கி கிராமம் அருகேயுள்ள குட்டையில் சூளகிரி ஒன்றிய சேர்மென்
திருமதி லாவண்யா
ஹேம்நாத்
அவர்களின்
தலைமையில்
TOYOTA BOSHOKU Automotive Private Limited நிறுவனத்தின் சார்பாக
200 மரக் கன்றுகளை வைத்தார். பின்னர் Toyota நிறுவனதிற்குள்
சென்று எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்று ஊழியர்களிடம் கேட்டுதெரிந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்-
வட்டார வளர்சி அலுவலர்-
விமல் ரவிகுமார்,
ஊராட்சி மன்ற தலைவர்-
திருமதி.கோபம்மா சக்கார்லப்பா,
TOYOTA நிறுவன மேலாளர் சதிஷ்,
HR.மேலாளர் குமார்,
Asst HR பிரபாகரன்,
மற்றும் ஊழியர்கள், தாஜ்,
Cleark ஆகியோர் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!