இந்தியன் பல் மருத்துவர் சங்கம் கிருஷ்ணகிரி கிளை மற்றும் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டதுஇந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர்திருமதி.B.பரிதா நவாப் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர் சுரேஷ்,தலைவர் சில்பா பாஸ்கர், செகரட்டரி பழனி நிவாஸ் ,மற்றும் கௌரி, ஜெய தீபா, பிரபு ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
இந்தியன் பல் மருத்துவர் சங்கம் கிருஷ்ணகிரி கிளை சார்பாக நடைபெற்ற விழாவில் நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்
Add Comment