Home » ரோட்டரி கிளப் ஆப் கிருஷ்ணகிரி சார்பாக அரசு விடுதி கல்லூரி மாணவிகளுக்கு 20,100 இலவச நாப்கின்வழங்கப்பட்டது

ரோட்டரி கிளப் ஆப் கிருஷ்ணகிரி சார்பாக அரசு விடுதி கல்லூரி மாணவிகளுக்கு 20,100 இலவச நாப்கின்வழங்கப்பட்டது

by Poovizhi R
0 comment

ரோட்டரி கிளப் ஆப் கிருஷ்ணகிரி சார்பாக அரசு விடுதி கல்லூரி மாணவிகளுக்கு 20100 இலவச நாப்கின்வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியின் போது Dr.சபிதா M B B S, M D,அவர்கள் மாணவர்களுக்கு மாதவிடாய் கோளாறு பற்றிய விழிப்புணர்வு வழங்கினார்Dr.ஸ்வேதா M B B S, MDஅவர்கள் மனநல அழுத்தத்தில் இருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றிய மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்திருமதி.பத்மலதா DBCWO ( District Backward Class Welfare Officer)தலைமை தாங்கினார்நிகழ்ச்சியில் தலைவர் சுரேஷ் குப்தா மற்றும் செயலாளர் S.பசவ ராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்இதில் 450-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பயன்பெற்றனர்..

You may also like

Add Comment
error: Content is protected !!