Home » போச்சம்பள்ளியில் பெண்களுக்கான கபடி போட்டியை தே.மதியழகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

போச்சம்பள்ளியில் பெண்களுக்கான கபடி போட்டியை தே.மதியழகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போச்சம்பள்ளி வட்டாரத்தில் பெண்களுக்கான கபடி போட்டியினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே மதியழகன்,MLA அவர்கள் துவக்கி வைத்தார். போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூரத்தி, ஒன்றிய குழு உறுப்பினர் அம்மன் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!