Home » 23.04.2023 இன்று கிருஷ்லணகிரி மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தினம்கொண்டாப்பட்டது.

23.04.2023 இன்று கிருஷ்லணகிரி மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தினம்கொண்டாப்பட்டது.

by Poovizhi R
0 comment

23.04.2023-ம் நாளன்று கிருஷ்லணகிரி மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக தினம்கொண்டாப்பட்டது. இவ்விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் திருமதி.மா.தனலட்சுமி,அவர்கள் தலைமையில் செல்வி.தொ.நா.கலைச்செல்வி, அவர்கள் வரவேற்புரையாற்றதிரு.இரா.நந்தகுமார், நூல் இருப்பு சரிப்பார்ப்பு அலுவலர் முன்னிலையில், திரு.V.கமலேசன்வாசகர் வட்ட தலைவர் வாழ்த்துரை வழங்க, திருமதி.டாக்டர்.B.விக்னேஸ்வரி,M.S.c., M.Phill., Ph.dஉதவி பேராசிரியர் (இயற்பியல் துறை) அரசு ஆடவர் கலைக்கல்லூரி கிருஷ்ணகிரி அவர்களால்”சிந்தனை நிரம்பிய பீரங்கிகள் “புத்தகங்கள்” என்ற தலைப்பில் சிறப்புபேரூறையாற்றினார். இவ்விழாவில் வாசகர் வட்ட நிர்வாகிகள், நுகர்வோர் விழிப்புணர் நலச் சங்கத்தில் மாநில தலைவர் பயிற்சி இயக்குனருமான, திரு.ஏஜி. ஜாய் அவர்களும், ரெட் கிராஸ் சொசைட்டியின் செயலர் திரு .செந்தில் குமார் எனவும், மற்றும் போட்டித்தேர்வு பயிலும்மாணவ,மாணவியர்கள் மற்றும் வாசகர்கள், நூலகர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.இவ்விழாவில் உலக புத்தக தினத்தினையொட்டி நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தினரின்புத்தக கண்காட்சியும் நடத்தப்பட்டது. விழா முடிவில் திருமதி.மு.பிரேமா நூலகர் நன்றியுரை வழங்கினர்.

You may also like

Add Comment
error: Content is protected !!