Home » பாஜக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் அணியின் மாவட்ட செயற் குழு கூட்டம் ஒசூரிலுள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

பாஜக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் அணியின் மாவட்ட செயற் குழு கூட்டம் ஒசூரிலுள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் அணியின் மாவட்ட செயற் குழு கூட்டம் ஒசூரிலுள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட இளைஞர் அணி பொது செயலாளர்கள் கோவர்தன் ராவ் பிரபு சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞர் அணி துணை தலைவர் ஜீவானந்தம் மாவட்ட தலைவர் M.நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இளைஞர் அணி நிர்வாகிகள் வரும் பாரளுமன்ற தேர்தலுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளை குறித்த ஆலோசனை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் இளைஞர் அணி நிர்வாகிகள் விக்னேஷ் சிவா வீரேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

You may also like

Add Comment
error: Content is protected !!