Home » தேன்கனிக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சி திமுக துணை செயலாளர் இதயத்துல்லா பிறந்த நாள் விழா.

தேன்கனிக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சி திமுக துணை செயலாளர் இதயத்துல்லா பிறந்த நாள் விழா.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சி திமுக துணை செயலாளர் இதயத்துல்லா அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் டி.ஆர். சீனிவாசன் கேக் வெட்டி பொன்னாடை போர்த்தி இதயத்துல்லா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்மணிவண்ணன், ஸ்ரீதர், மற்றும் அவைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், மஞ்சுநாத், ஆனந்த், அல்லாஹ் பக்காஸ், ஸ்ரீராம், நரசிம்மமூர்த்தி வீரப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!