Home » தேன்கனிகோட்டையில் திமுக பிரமுகர் கவுன்சிலர் கிருஷ்ணன் பிறந்தநாள் விழா

தேன்கனிகோட்டையில் திமுக பிரமுகர் கவுன்சிலர் கிருஷ்ணன் பிறந்தநாள் விழா

by Poovizhi R
0 comment

தேன்கனிக்கோட்டை திமுக மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் மற்றும் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணன் அவர்கள் பிறந்தநாள் நாளை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் டி ஆர் சீனிவாசன் அவர்கள் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற 3 வது வார்டு உறுப்பினர் கிருஷ்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினாரி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!