Home » போச்சம்பள்ளி ஜம்புகுட்டப்பட்டியில் 18 ஆண்டுகள் கழித்து நடைபெறும் செல்லியம்மன் மாரியம்மன் திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

போச்சம்பள்ளி ஜம்புகுட்டப்பட்டியில் 18 ஆண்டுகள் கழித்து நடைபெறும் செல்லியம்மன் மாரியம்மன் திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

by Poovizhi R
0 comment

போச்சம்பள்ளி ஜம்புகுட்டப்பட்டியில் 18 ஆண்டுகள் கழித்து நடைபெறும் செல்லியம்மன் மாரியம்மன் திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற கிராம திருவிழாவான செல்லியம்மன் திருவிழா 9 நாட்கள் நடக்கிறதுகிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆறு கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்று கூடி கடந்த 18 வருடங்களுக்குபிறகு மீண்டும் செல்லியம்மன் பட்டாளம்மன் காளியம்மன் பொன்னியம்மன் முனியப்பன் மண்டு மாரியம்மன் பெருமாளப்பன் வேடியப்பன் ஆகிய ஆகிய திருவிழா நடத்த முடிவு செய்து நேற்று ஜம்புகுடப்பட்டி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் சுவாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து பெண்கள் கோயில் முன் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர் பின்பு சுவாமி அலங்கரித்து ஜம்புகுடப்பட்டியிருந்து சூரியகாந்தி ஆலை வழியாக நான்கு சந்திப்பு சாலை பேருந்து நிலையம் எம்ஜிஆர் நகர் வரை மேள தாளங்கள் முழுங்க ஆட்டம் பாட்டத்துடன் சுவாமி தேர் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது குதிரைகள் நடன நிகழ்ச்சி மக்களை கவர் செய்தது கரகாட்டம் நையாண்டி மேளம் ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு வேடம் அணிந்த பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஆடி சென்றனர் தொடர்ந்து பெண்கள் மா விளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர்

You may also like

Add Comment
error: Content is protected !!