Home » வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5 ஐ இந்த கல்வி ஆண்டிற்குள் அமுல்படுத்த வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு சூளகிரியிலிருந்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 500 தபால்கள் அனுப்பப்பட்டது

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5 ஐ இந்த கல்வி ஆண்டிற்குள் அமுல்படுத்த வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு சூளகிரியிலிருந்து பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 500 தபால்கள் அனுப்பப்பட்டது

by Poovizhi R
0 comment

மருத்துவர் அய்யா மற்றும் மருத்துவர் சின்னையா அவர்களின் ஆணைக்கிணங்ககிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் இளங்கோ மற்றும் மத்திய மாவட்ட தலைவர் தியாகராஜ நாயுடு மாநில துணைத்தலைவர் வெங்கடேஷ் செட்டியார் அவர்களின் வழிகாட்டுதலில் மாவட்ட இளைஞரணி செயலாளர் த.கி. நந்தகுமார் வரதராஜன் கொள்கைபரப்பு செயலாளர் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி கிழக்கு ஒன்றியம் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் சிவகுமார் கவுடா சூளகிரி கிழக்கு ஒன்றிய தலைவர்அவர்களது தலைமையில் மாராண்ட பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேம்பள்ளி மற்றும் இண்டிகாநூர் கிராமத்தில் இருந்து சத்தியமூர்த்தி முன்னாள் மாணவரணி மாவட்ட தலைவர், சத்தியகுமார் பசுமை தாயகம் மாவட்ட துணை செயலாளர் இவர்களின் துணையோடு நேற்று சூளகிரி கிழக்கு ஒன்றியத்தில் இருந்து 300 தபால்கள் அனுப்பப்பட்டது.மற்றும்கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் APS சங்கர் அவர்களின் தலைமையில் மருதாண்ட பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஒட்டர்பாளையம், அண்ணாசந்திரம், பின்டேகானபள்ளி கிராமத்திலிருந்து ஜெயராஜ், கார்த்திக், பெரியவேடி , சரவணன், பிரசாந்த், வெங்கடசாமி நாயுடு, சந்துரு ஆகியோரின் துணையோடு 200 தபால்கள் சூளகிரி வடக்கு ஒன்றியம் சார்பாக அனுப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணன் சமூக முன்னேற்ற சங்கம் மண்டல பொறுப்பாளர் அவர்கள் கலந்து கொண்டார்.சம்பத் ஐயங்கார் மாவட்ட துணை செயலாளர் OMM முருகன் முன்னாள் ஒன்றிய செயலாளர்ராஜ்குமார் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முனியப்ப கவுண்டர் கிளைச் செயலாளர் சிவா TAB ஒன்றிய துணை செயலாளர்பெரிய வேடி ஒட்டர்பாளையம் சந்துரு ஊடகப் பேரவை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் இளைஞர் அணிகணேசன் driver சூளகிரி கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர் இவர்கள் அனைவரின் உதவியோடு நேற்று சூளகிரி ஒன்றியத்தில் இருந்து மொத்தம் 500 தபால்கள் அனுப்பப்பட்டது.

You may also like

Add Comment
error: Content is protected !!