Home » ஒசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்..

ஒசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்..

by Poovizhi R
0 comment

ஒசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்..ஒசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு Getster Tech Private Limited software நிறுவனம் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.. இம்முகாமில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு தேர்வாகினர். தேர்வான மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கல்லுரி முதல்வர் முனைவர் மரியாதைக்குரிய P. இராஜ ரத்தினம் அவர்கள் வழங்கி மாணவர்களை பாரட்டினார்.. கல்லுரியின் மின்னியல் துறை தலைவர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் K. பாலாஜி பிரகாஷ் அவர்கள் நிறுவன ஹெச்ஆர் மேனேஜர் மற்றும் மாணவர்களுக்கு நன்றி கூறினார் மேலும் புவியரசு, நாகராஜன், திவாகர் போன்ற துறை தலைவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!