Home » தே.மதியழகன் எம்எல்ஏவிடம் உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் கிளப் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது

தே.மதியழகன் எம்எல்ஏவிடம் உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் கிளப் சார்பில் அழைப்பிதழ் வழங்கப்பட்டது

by Poovizhi R
0 comment

உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் கிளப் நடத்தும் கிரிக்கெட் போட்டிக்கான அழைப்பிதழை பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான தே.மதியழகன் MLA அவர்களிடம் விழா குழுவினர் வழங்கினர். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் J.K.கிருபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் மன்ற நிர்வாகிகள் உடன் இருந்தனர்

You may also like

Add Comment
error: Content is protected !!