Home » கிருஷ்ணகிரியில் அஇஅதிமுக ஒபிஎஸ் அணியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கிருஷ்ணகிரியில் அஇஅதிமுக ஒபிஎஸ் அணியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

by Poovizhi R
0 comment

அஇஅதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கிருஷ்ணகிரி சேலம் ரோடு மீனாட்சி மஹாலில் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்.MLA,PH.மனோஜ்பாண்டியன்,MLA உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் வி.கோவிந்தராஜ் Ex.MLA தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் கோவிந்தராஜ், முனியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!