Home » அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை நடைபெறுகிறது

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை நடைபெறுகிறது

by Poovizhi R
0 comment

+2 பொதுத் தேர்வில் மற்றும் 10 ம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ /மாணவிகள் அனைவருக்கும் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் +2 முடித்த மாணவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டில் சேரலாம் ..10 ம் வகுப்பு முடித்த மாணவர்கள் முதலாம் ஆண்டிலும் சேரலாம் மாணவர்களுக்கு மாநில அரசின் கல்வி உதவித்தொகை, மத்திய அரசு வழங்கும் AICTE PRAGATHI பெண் மாணவிகளுக்கு , AICTE SHAKSHAM, AICTE SWANTH and மதிப்பெண் அடிப்படையில் TITAN SCHOLARSHIP SCHEME, and Trust Foundation scholarship scheme போன்ற சலுகைகள் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் திறனறி தேர்வு பயிற்சிகள், இறுதியாண்டு மாணவர்களுக்கு MNC கம்பெனியில் வேலை வாய்ப்பு போன்ற சலுகைகள்.. 2023-24 கல்வியாண்டிற்கான அட்மிஷன் நடைபெற்று வருகிறது.. உடனடியாக கல்லுரி நிர்வாகத்தை அணுகவும்

You may also like

Add Comment
error: Content is protected !!