Home » கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் தேன்கனிக்கோட்டையில் மாவட்ட தலைவர் எம். நாகராஜ் தலைமையில் நடைபெற்றது

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் தேன்கனிக்கோட்டையில் மாவட்ட தலைவர் எம். நாகராஜ் தலைமையில் நடைபெற்றது

by Poovizhi R
0 comment

தேன்கனி கோட்டையில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம்,பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தேன்கனிக்கோட்டை வெங்கட்ப்பா திருமண மண்டபத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் எம் நாகராஜ் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது, செயற்குழு கூட்டம், இந்த செயற்குழுவில் தீர்மானங்கள், வருகின்ற பாராளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்புகள் மற்றும் மத்திய அரசின் ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார் மாவட்ட நிர்வாகிகள் மனோகர கர்னூர் ஸ்ரீநிவாசன் மாவட்ட துணைத் தலைவர் அக்ரஹாரம் ஸ்ரீனிவாச ரெட்டி மாவட்ட மகளிர் அணி தலைவி மஞ்சுளா, ஒன்றிய பொது செயலாளர் டி பிரகாஷ், ஆகியோர் இருந்தனர் தேன்கனிக்கோட்டை நகர தலைவர் வெங்கட்ராஜ் நன்றியுரை அளித்தார்.

You may also like

Add Comment
error: Content is protected !!