கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் புதுப்பேட்டை ஸ்ரீனிவாசா காலணி-2 வது கிராஸ் தெருவில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்க தலைவர் M. B.சுரேஷ் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி நகர அனைத்து வணிகர் சங்கம் சார்பில் புதிய அலுவலகம் கட்ட கட்டிட பூமி பூஜை
Add Comment