Home » கட்சியினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தே.மதியழகன் MLA வாழ்த்து தெரிவித்தார்

கட்சியினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தே.மதியழகன் MLA வாழ்த்து தெரிவித்தார்

by Poovizhi R
0 comment

நேற்று 25.05.2023 கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பகுதிகளில் நடைபெற்ற கழக இல்ல கோவில், திருமண விழாக்களில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!