Home » கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் 29-05-2023 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது! மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன் MLA அவா்கள் அறிக்கை!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் 29-05-2023 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது! மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன் MLA அவா்கள் அறிக்கை!

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் 29-05-2023 அன்று கிருஷ்ணகிரியில் நடைபெற உள்ளது! மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன் MLA அவா்கள் அறிக்கை.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் டி.ஏ.நாகராஜ் தலைமையில்29.05.2023 திங்கட்கிழமை காலை 10-00 மணிக்குகிருஷ்ணகிரி தேவராஜ் மஹாலில் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக மாநில நிர்வாகிகள்,முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள்,மாவட்ட,ஒன்றிய,நகர, பேரூர் கழக செயலாளர்கள்,முன்னாள் இன்னால்நிர்வாகிகள்,அனைத்து அணிகளின் அமைப்பாளர்,துணை அமைப்பாளர்கள்,மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு,நகராட்சி,பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள், BLA – 2,கிளை கழக செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் இந்த மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.பொருள் :1.தமிழினத் தலைவர்,முத்தமிழறிஞர் டாக்டா்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து.2. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து.3.கழக ஆக்கப்பணிகள் குறித்து.*தே.மதியழகன்.MLA,*மாவட்ட செயலாளர், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக.

You may also like

Add Comment
error: Content is protected !!