பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை நிறுவிய த பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் வி.எம்.அன்பரசன் அவர்கள் குந்தாராப்பள்ளி கூட் ரோடில் இருவரின் திரு உருவ படங்களை வைத்து அவர்களை போற்றும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச புத்தாடைகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். உடன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
குந்தாரபள்ளி கூட் ரோடில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக செயலளர் வி.எம்.அன்பரசன் அவர்கள் முன்களபணியாளர்களுக்கு புத்தாடை வழங்கி பிரதமர் பிறந்தநாளை கொண்டாடினார்
Add Comment