Home » தருமபுரி ஆணழகன் சந்தோஷ், சென்னையில் நடைபெற்ற மிஸ்டர்.தமிழ்நாடு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்

தருமபுரி ஆணழகன் சந்தோஷ், சென்னையில் நடைபெற்ற மிஸ்டர்.தமிழ்நாடு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்

by Poovizhi R
0 comment

தருமபுரி ஆணழகன் சந்தோஷ் மிஸ்டர்.தமிழ்நாடு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற NPC 2023 மிஸ்டர் தமிழ்நாடு மாநில அளவிலான போட்டியில் தருமபுரி GOLD’Z GYM மையத்தை சேர்ந்த சந்தோஷ் அவர்கள் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே இதற்கு முன் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் பல சாதனைகளை படைத்து நம் தருமபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

You may also like

Add Comment
error: Content is protected !!