Home » தேன்கனிகோட்டை ஸ்ரீ பேட்ராயசாமி கோவில் தேர் மற்றும் எருது விடும் திருவிழா பேரூராட்சி தலைவர் டி.ஆர்.ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

தேன்கனிகோட்டை ஸ்ரீ பேட்ராயசாமி கோவில் தேர் மற்றும் எருது விடும் திருவிழா பேரூராட்சி தலைவர் டி.ஆர்.ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

by Poovizhi R
0 comment

தேன்கனிக்கோட்டை நகரத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீ செளந்தர்யவல்லி தாயார் சமேத ஸ்ரீபேடராய சுவாமி தேர் மற்றும் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற எருது விடும் விழா தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் Dr.ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம்தேன்கனிகோட்டையில் ஸ்ரீ பேட்ராயசாமி கோயில் தேர் மற்றும் மாபெரும் எருது விடும் திருவிழாமிகச் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திராவிட முன்னேற்றக் கழக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் Y. பிரகாஷ், தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் T. இராமச்சந்திரன், தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலகர் மனோகரன், உதவி அலுவலகர் தேவராஜ், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அப்துல் கலாம், தொழிலதிபர்கள், ராமமூர்த்தி, M.G. வசந்த்குமார்,,HB. உசேன்(Baig), HB நதீம், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் C.நாகேஷ், அதிமுக நகர கழக செயலாளர் D.J. ஜெயராமன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், K.மணிவண்ணன் R.மாது பழனிச்சாமி(மு) ஒன்றிய அவை தலைவர், N.கிருஷ்ணன் ,மௌகமத்ஷெரிப் ,A.அப்துர் ரஹ்மான்,ஸ்ரீதர் , ஜெயந்தா, கௌரி சென்ன வீரன், பிரேமா சந்திரசேகர், மற்றும் மன்ற உறுப்பினர்கள், நகரத் துணைச் செயலாளர் இதாயத்உல்லா, ( மு) பேரூராட்சி மன்ற உறுப்பினர் K. எல்லப்பன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், அவைத் தலைவர் ஸ்ரீனிவாஸ், ஜமாத் சார்பிக ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், திமுக இளைஞர் அணி அமைப்பாளர் SAT முஜாம்மில்பாஷா ,மஞ்சுநாத், கெம்பைய்யா ,ஆனந்த் , ஜோசப் , நாசிர், SATமுதாசிர் பாஷா , அல்லா பாகஷ், ஷாமிர், சித்திக், முபாரக்,மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள், சேர்ந்த தலைவர்கள் ஊர் பொதுமக்கள், சுற்றுப்புற கிராமத்தினர், 80 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற எருது விடும் விழா நடைபெற்றதற்கு தேன்கனிக்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜாராம் நாயுடு அவர்களின் மகன் D.R. சீனிவாசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி பூ மாலை அணிவித்து மரியாதை செய்து வாழ்த்துக் கூறினர்.மேலும் ஆங்காங்கே, வணிகர் சங்கத்தினர், அனைத்து கட்சியினர்கள் சார்பாக அனைவருக்கும் நீர்,மோர்,மற்றும் அன்னதானம் வழங்கி நகரம் முழுவதும் திருவிழாவாக கொண்டாடினார்கள்.

You may also like

Add Comment
error: Content is protected !!