Home » தலைப்பு: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் டி.செங்குட்டுவன் Ex.MLA தலைமையில் ஆர்பாட்டம்

தலைப்பு: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் டி.செங்குட்டுவன் Ex.MLA தலைமையில் ஆர்பாட்டம்

by Babukanth V
0 comment

தமிழக முதல்வர் மு க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன்Ex-MLA அவர்கள் தலைமையில் திமுக நிர்வாகிகள் கருப்புக்கொடி ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்… இதில் திரளான திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!