வேப்பனஹள்ளி தொகுதி
சூளகிரி ஒன்றியம்
உத்தனபள்ளி ஊராட்சியில்
ஒன்றிய குழு தலைவருக்கு உற்சாக வரவேற்ப்பு.
உத்தனபள்ளி ஊராட்சியில்
பல தெருக்களில்
பல வருடங்களாக சாலை வசதி மற்றும் கழிவு நீர் கால்வாய் போதிய வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் மிகவும் சிரம்மம்பட்டு வரும் நிலையில்
ஒன்றிய குழு உறுப்பினர்-
திருமதி.லஷ்மம்மா வேலு,
ஆறு மாதங்களுக்கு முன்
சேர்மென் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்னடிப்படையில்
ஒன்றிய சேர்மென் அவர்கள் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் கலந்துரையாடி பின்
சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைத்து தரும் என்று
உறுதியளித்திருந்தனர்.
அதனடிப்படையில் நேற்று
ஒன்றிய பொது நிதி திட்டத்தின் கீழ்
ரூ.26,50,000/
மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து சிமெண்ட் சாலை கழிவு நீர் கால்வாய் அமைக்க
ஒன்றிய குழு தலைவர் திருமதி.லாவண்யா ஹேம்நாத் அவர்கள்
பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
பின்னர் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் இப்பகுதியில் பல வருட கனவு நினைவாக்கிய சேர்மென் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டனர்.
இந்நிகழ்வில்-
வட்டார வளர்சி அலுவலர்-
திருமதி.பாபி பிரான்சினா,
உதவி பெறியாளர்-
திரு.சுரேஷ்,
ஒன்றிய குழு உறுப்பினர்
திருமதி.லஷ்மம்மா திரு.அழகேசன்,
திருமதி.ஜானகியம்மா சின்னசாமி,முன்னால் கவுன்சிலர் வெங்கடேஷ்
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்
ராமதாஸ்
,ராஜேந்திரன்,உமேஷ்
ஆகியோர் உடன் இருந்தனர் .