Home » ஊத்தங்கரை ஒன்றிய மல்லிப்பட்டி கிராமத்தில் பாமக கொடியை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஏற்றினார்

ஊத்தங்கரை ஒன்றிய மல்லிப்பட்டி கிராமத்தில் பாமக கொடியை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஏற்றினார்

by Admin
1 comment

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி ஊத்தங்கரை கிழக்கு ஒன்றிய மல்லிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் த. ஆறுமுகம் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். உடன் ‌ சேகர் ஒன்றிய செயலாளர். சின்ன கண்ணு குமார் ராஜாமணி மூர்த்தி மற்ற நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்..

You may also like

1 comment

Irappa Gadagin May 2, 2022 - 6:11 PM

Love 🤩

Reply

Leave a Comment

error: Content is protected !!