Home » கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அஇஅதிமுக நிர்வாகிகள் அறிவிப்பு. கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் மீண்டும் மாவட்ட செயலாளராக நியமனம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அஇஅதிமுக நிர்வாகிகள் அறிவிப்பு. கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் மீண்டும் மாவட்ட செயலாளராக நியமனம்

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள்

மாவட்ட அவைத் தலைவர்

திரு. K.P. காத்தவராயன், D.M.E., அவர்கள்

(அண்ணா நகர், காந்தி சாலை, கிருஷ்ணகிரி அஞ்சல்)

மாவட்டச் செயலாளர்

திரு. K.அசோக்குமார், MLA., அவர்கள்
(திருவள்ளுவர் நகர், கட்டிகானப்பள்ளி,
கிருஷ்ணகிரி அஞ்சல் )

மாவட்ட இணைச் செயலாளர்

திருமதி N. மனோரஞ்சிதம், Ex. MLA., அவர்கள்
( பெரியார் நகர், ஊத்தங்கரை அஞ்சல்)

மாவட்ட துணைச் செயலாளர்கள்

திருமதி R. கலைச்செல்வி அவர்கள்
( அலகுபாவி, சென்னப்பள்ளி அஞ்சல்

திரு. B. சாகுல் அமித் அவர்கள்
(அண்ணா நகர் 2-வது தெரு, ஊத்தங்கரை தாலுகா)

மாவட்டப் பொருளாளர்

திரு. R.P. சீனிவாசன் அவர்கள்
(பாலாஜி பவன், கிருஷ்ணகிரி மெயின் ரோடு,
இராயகோட்டை அஞ்சல்)

பொதுக்குழு உறுப்பினர்கள்

கிருஷ்ணகிரி தொகுதி

: திரு. M.சதீஷ்குமார் அவர்கள்
ஜின்னா தெரு, காவேரிப்பட்டினம்

வேப்பனபள்ளி தொகுதி

: திருமதி T.M. இந்திராணி அவர்கள்
சிந்தகம்பள்ளி, மகாராஜாகடை அஞ்சல்

ஊத்தங்கரை தொகுதி

: திரு. T.M. தமிழ்செல்வம், MLA., அவர்கள்
தர்மதோப்பு, சிவம்பட்டி அஞ்சல்

You may also like

Leave a Comment

error: Content is protected !!