தர்மபுரி
ஓசூர் தனுசியா ஓட்டலில் கிருஷ்ணகிரியை சேர்ந்த, காவேரிபட்டிணத்தில் பணிபுரியும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. ரவி. அவர்கள் இறந்துள்ளார்
காவேரிப்பட்டினம் காவல் நிலையம்
ஓசூர் தனுசியா ஓட்டலில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் திரு. ரவி. அவர்கள் இறந்துள்ளார்
இறந்தவர்
ரவி 58 த/பெ சீதாபதிராஜிவ்
No-35 B செந்தில் நகர்
பான கார தெரு
கிருஷ்ணகிரி
9498171044
பதவி: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (339)
DoB:01.07.1962
D.of Enlightenment:11.12.1985
Work: காவேரிப்பட்டினம் ps (OD at KGI camp office)
மேற்கண்ட இறந்து போனவர் 07.12.2021 தேதியில் உடல்நிலை சரியில்லை என்று ஓசூர் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் ஓசூர் தனுசியா ஓட்டலில் இறந்துந்துள்ளார்
ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்டியின்று தேர்வு!வேப்பனப்பள்ளி ஒன்றிய அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்
அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். இதையடுத்து வேப்பனப்ஹள்ளி சட்டமன்ற தொகுதியில் வேப்பனஹள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.சைலேஷ்கிருஷ்ணன் BA மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்கள் முன்னிலையில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் கே.அசோக்குமார் எம்எல்ஏ தலைமையில் அதிமுக தொண்டர்கள் கிருஷ்ணகிரி நகர 5 ரோடு சந்திப்பு ரவுண்டானா பகுதியில் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்வு! கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் கொண்டாட்டம்.
ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சமீபத்தில் நடைபெற்ற உள்கட்சி கட்சி தேர்தலில் போட்டி இன்று தொண்டர்களால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் இதனை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கிருஷ்ணகிரி நகர 5 ரோடு சந்திப்பு ரவுண்டானா பகுதியில் பட்டாசுகளை வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன் நகர துணைத் தலைவர் வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் கன்னியப்பன், சோக்கடி ராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மக்புல், ஐடி விங் மாவட்ட செயலாளர் வேலன்,மற்றும் கார்த்திக் பால்ராஜ், சந்துரு,விக்கி, உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.