Home » மை தருமபுரி அமைப்பினர் துணிப்பை விழிப்புணர்வு.

மை தருமபுரி அமைப்பினர் துணிப்பை விழிப்புணர்வு.

by Poovizhi R
0 comment

மை தருமபுரி அமைப்பின் சார்பாக துணிப்பை விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. நெகிழியை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்துவோம். மை தருமபுரி அமைப்பினர் செல்லும் அனைத்து விழாவிற்கும் குறைந்தது இருபது நபர்களுக்காவது துணிப்பைகளை வழங்கி வருகிறோம். தருமபுரியில் நடந்த விழாவில் நம்ம மொரப்பூர் அமைப்பின் நிர்வாகி வெற்றி அவர்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!