மாண்புமிகு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் மற்றும் வேப்பனஹள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி முருகன் அவர்களின் வழிகாட்டுதலில் யின் பேரில் சூளகிரி தெற்கு ஒன்றியம் பிர்ஜேப்பள்ளி ஊராட்சி பாத்தக்கோட்ட நியாய விலை கடையில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிஸ் சினிவாசன் மாவட்ட துணை சேர்மேன் எஸ் ஷேக் ரஷித் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர் விரரேட்டி ஒன்றிய செயலாளர் பி வெங்கடேஷ் பஞ்சாயத்து தலைவர்கள் சுப்பிரமணி ராமசந்திரன் இந்த விழாவில் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன உடன் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்
பிர்ஜேப்பள்ளி ஊராட்சி பாத்தகோட்ட நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பி.எஸ். சினிவாசன் வழங்கினார்
previous post