Home » காவேரிபட்டிணம் ஒன்றிய குரும்பட்டியில் ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்ட தே.மதியழகன் எம்எல்ஏ பூமி பூஜை

காவேரிபட்டிணம் ஒன்றிய குரும்பட்டியில் ரூ.19 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலை கடை கட்டிடம் கட்ட தே.மதியழகன் எம்எல்ஏ பூமி பூஜை

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம், குண்டலம்பட்டி ஊராட்சி குரும்பட்டி கிராமத்தில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டும் பணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் MLA அவர்கள் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். டி.ஏ.நாகராஜ், மணிமேகலை நாகராஜ், தேங்காய் சுப்பிரமணி, மகேந்திரன்,உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!