உலகபட்டினி தினத்தினை முன்னிட்டு வேப்பனஹள்ளியில் மேற்கு மாவட்ட விவசாய அணி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவினை வழங்கி பசியினைப் போக்கினார் இதில் ஏராளமானவ ஏழை எளிய மக்கள் கலந்துக்
கொண்டு பயன்பெற்றனர்.
…………………………………………..
நடு முழுவதும் மே 28-ம் தேதியில் உலகபட்டினி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது, தனி ஒருவனுக்கு உணவு வில்லை எனில் ஜகத்தினை அளித்து விடுவேம் என்று அப்போதை பாரதியார் பாடினார்.
ஆனாலும் ஆண்டுத் தோறும் உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டு இறப்பதைவிட பட்டினாயால் உயிர் இழப்பு அதிகரித்து வருகிறது, இதில் உலக நாடுகளில் 8 பேரில் ஒருவர் பசியோடு
ஒரு வேளை உணவிற்காக கையேந்தி நிர்க்கும் அவத்தினை போக்கிடும்வகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் விவசாய அணி சார்பில் ஒருநாள் பதிய உணவு சேவையகம் துவக்கப்படும் என்று தளபதி விஜய் அறிவித்து இருந்தார்.
இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தளபதி மக்கள் இயக்கத்தின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விவசாய அணியின் சார்பில் ஏழை எரிய மக்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது,
மேற்கு மாவட்ட விவசாய அணியின் தலைவர் நாகராஜன் சாலையில் சென்றவர்கள் உள்ளிட்ட
ஏழை எளிய மக்ககளுக்கு மதிய உணவினை வழங்கிப்பசியினை போக்கி மரக்கன்றுகளையும் வழங்கினார்கள்.
இதேபோல கிருஷ்ணகிரி, ஒசூர், பர்கூர், ஊத்தங்கரை, தளி ஆகிய சட்டமன்றத்
தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கதின் விவசாய பிரிவு சார்பில் மதிய உணவு வழங்கி பசினைப் போக்கினார்கள்,
அப்போது ஒன்றிய நிர்வாகிகளானர
ரமேஷ் ,சந்திரசேகர், தமிழரசன், அசோகன், முருகேசன்,தமிழ் வேலன், சரவணன்,வேலு,ராஜ்குமார், பாபு, திம்மராஜ்,மூர்த்தி,சேகர் பலர் கலந்துக்கொண்டனர்கள்