Home » மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சி ஏ.டி.முதுகானப்பள்ளி கிராமத்தில் ரூ10 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை! ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சி ஏ.டி.முதுகானப்பள்ளி கிராமத்தில் ரூ10 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை! ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!

by Babukanth V
0 comment

ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஒன்றியம் மாசிநாயக்கனப்பள்ளி ஊராட்சி ஏ.டி.முதுகானப்பள்ளி கிராமத்தில் கனிமங்கள் மற்றும் குவாரிகள் திட்டத்தின் கீழ் சுமார் 10 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு பூமிபூஜை செய்து மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ பணிகளை துவக்கி வைத்தார்.
உடன் ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா, ஒன்றிய குழு உறுப்பினர் சம்பத்குமார், சுரேஷ், ஹரிஷ், கிருஷ்ணப்பா, வெங்கடேசப்பா, அசோக்ரெட்டி, கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!