Home » கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பராமரிப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 17-06-2022 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது என அரசு மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை பராமரிப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 17-06-2022 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது என அரசு மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்

by Babukanth V
0 comment

பொதுக்குழு கூட்ட அறிவிப்பு :

வணக்கம்🙏

ரூபாய். ஒரு லட்சம் வீதம் நூறு நன்கொடையாளர்களிடமிருந்து ரூபாய் ஒரு கோடி நிதி திரட்டி அதனை தேசிய வங்கியில் இட்டு வைப்பாக இருப்பு வைத்து அதன் மூலம் பெறப்படும் வட்டி தொகை மூலம் செயல்படும் மருத்துவமனை பராமரிப்பு சங்கம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் 2008-2009 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இச்சங்கத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் 17.06.2022 அன்று வெள்ளிக்கிழமை நாளை காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் சிறப்புடன் நடைபெற உள்ளது.

இத்திட்டத்தில் உறுப்பினராக உள்ள தங்களையும், நிர்வாக குழு / பொதுக்குழுவின் நிர்வாகிகள் / உறுப்பினர்கள் / சிறப்பு அழைப்பாளர்கள் என அனைவரையும் வருக ! வருக !!வென அன்புடன் அழைக்கின்றோம்

தாங்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பித்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்

முதல்வர்
அரசு மருத்துவக் கல்லூரி (ம) மருத்துவமனை, கிருஷ்ணகிரி.

தொடர்புக்கு
நிர்வாக அலுவலர்
Cell..9443497131

You may also like

Leave a Comment

error: Content is protected !!