Home » வேளாண்மை அறிவியல் மையம் , கிருஷ்ணகிரி ICAR – NBAIR பெங்களூரு வேளாண்மை துறை , கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மாவட்டம் இணைந்து நடத்திய மண்வள பாதுகாக்க நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் தே.மதியழகன் MLA அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

வேளாண்மை அறிவியல் மையம் , கிருஷ்ணகிரி ICAR – NBAIR பெங்களூரு வேளாண்மை துறை , கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மாவட்டம் இணைந்து நடத்திய மண்வள பாதுகாக்க நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் தே.மதியழகன் MLA அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

by Babukanth V
0 comment

உலக மண்வள தினத்தை முன்னிட்டு காவேரிப்பட்டணம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில். வேளாண்மை அறிவியல் மையம் , கிருஷ்ணகிரி ICAR – NBAIR பெங்களூரு வேளாண்மை துறை , கிருஷ்ணகிரி திருப்பத்தூர் மாவட்டம் இணைந்து நடத்திய மண்வள பாதுகாக்க நிகழ்ச்சியில்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு.D.மதியழகன்.,MLA அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். உடன்
மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் அவர்கள் , மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி அவர்கள், மாவட்ட பொருளாளர் கதிரவன் அவர்கள், அரசு அலுவலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!