Home » மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது

by Babukanth V
0 comment

ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் சர்வதேச மகளிர் தின வார விழா கொண்டாடுதல் சிறந்த பெண் பொறுப்பாளர்களை கெளரவித்தல் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் நகர செயலாளர் மாமன்ற உறுப்பினர் மாதேஷ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!