Home » பெங்களூருவில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் – கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமார் கர்நாடக முதல்வரிடம் நேரில் வலியுறுத்தல்

பெங்களூருவில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் – கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமார் கர்நாடக முதல்வரிடம் நேரில் வலியுறுத்தல்

by Babukanth V
2 comments

பெங்களூருவில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் – கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமார் கர்நாடக முதல்வரிடம் நேரில் வலியுறுத்தல்.

மாண்புமிகு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களை கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லகுமார் அவர்கள் நேரில் சந்தித்து
கர்நாடக மாநில பொம்மசந்திரா to ஓசூர் க்கு அத்திபள்ளி வழியாக BMRCL (பெங்களூரு மெட்ரோ ரயில்வே கார்பரேசன் லிமிடேட் ) கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழ்நாடு மக்கள் பயன்பெரும் வகையில் ரயில் போக்குவரத்து வசதி செய்து தருமாறு கோரிக்கை வைத்தார். முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான சித்தராமையா உடணிருந்தார்.

You may also like

2 comments

Kens ignasy March 22, 2022 - 2:55 AM

Coming upto hosur…but not railway station for Krishnagiri people.

Reply
Seenurao Raju👏 March 22, 2022 - 11:03 AM

Anna supet Anna

Reply

Leave a Comment

error: Content is protected !!