இன்று கிருஷ்ணகிரி நகரத்திற்கு வார்டு 7க்கு உட்பட்ட ராயக்கோட்டை மேம்பாலம் முதல் அண்ணா சாலை செல்லும் முகப்பு வாயில் வழியில் சேதமடைந்த தார் சாலையை கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவர் திருமதி பரிதா நவாப் அவர்களின் முன்னிலையில் தார் சாலையை மறு சீரமைக்கப்பட்டது உடன் 7வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஆயிஷா முகமதுஜான் வட்ட கழக செயலாளர் ஜாபர் கான், நகர பொருளாளர் பிரகாசம், நகர மன்ற உறுப்பினர் மதன்ராஜ், லியாகத் Ex.Mc,அத்தாவுல்லா,முனிர் ANM,பயாஸ் மற்றும் நகராட்சி பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் ரவி மற்றும் நகராட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்