Home » ஏப்ரிலியா SR 160-க்கான பரவசமூட்டும் புதிய வடிவமைப்பை பியாகியோ இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கிருஷ்ணகிரி அறிமுக விழா இன்று ( 20-12-2021 ) நடைபெற உள்ளது.

ஏப்ரிலியா SR 160-க்கான பரவசமூட்டும் புதிய வடிவமைப்பை பியாகியோ இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கிருஷ்ணகிரி அறிமுக விழா இன்று ( 20-12-2021 ) நடைபெற உள்ளது.

by Babukanth V
0 comment

ஏப்ரிலியா SR 160-க்கான பரவசமூட்டும் புதிய வடிவமைப்பை பியாகியோ இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது..

இதன் கிருஷ்ணகிரி அறிமுக விழா இன்று 20-12-2021 மாலை 5 மணிக்கு சேலம் பைபாஸ் ரோடு ( எல்ஐசி அலுவலகம் பின்புறம்) சாஸ்தா மோட்டார்ஸ் நிறுவனத்தில் நடைபெற உள்ளது..வாடிக்கையாளர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம் என சாஸ்தா மோட்டார்ஸ் நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது..

You may also like

Leave a Comment

error: Content is protected !!