Home » கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்குழு கூட்டம் ஓசூர் – தளி சாலையில் உள்ள சென்னீஷ் மஹாலில் நாளை (31.12.2021) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணயளவில் நடைபெற உள்ளது

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்குழு கூட்டம் ஓசூர் – தளி சாலையில் உள்ள சென்னீஷ் மஹாலில் நாளை (31.12.2021) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணயளவில் நடைபெற உள்ளது

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்குழு கூட்டம் ஓசூர் – தளி சாலையில் உள்ள சென்னீஷ் மஹாலில் நாளை (31.12.2021) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிப்பர். அதுசமயம் இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, மாநகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், கழக தோழர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பொருள்:

  1. உறுப்பினர் சேர்க்கை,
  2. உள்ளாட்சி தேர்தல்,
  3. கழக ஆக்கப்பணிகள் குறித்து

அன்புடன்
ஒய்.பிரகாஷ்MLA,
ஒசூர் சட்டமன்ற தொகுதி,
மாவட்ட செயலாளர்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக.

You may also like

Leave a Comment

error: Content is protected !!