Home » ரூ.44.34 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் தேவசமுத்திரம் முதல் பொன்மலை வரை சாலை அமைக்க பூமி பூஜை! கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ரூ.44.34 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் தேவசமுத்திரம் முதல் பொன்மலை வரை சாலை அமைக்க பூமி பூஜை! கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் எம்எல்ஏ அவர்கள் கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் தேவசமுதிரம் முதல் பொன்மலை கோவில் வரை 44.34 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜ், தாளப்பள்ளி, ஒன்றிய கவுன்சிலர் மகேந்திரன், மு.பஞ்சாயத்து கோவிந்தசாமி, சிறுபான்மை பிரிவு மாவாட்ட இணை செயலாளர் ஏஜாஸ்அகமது, மாவட்ட பிரதிநிதி பெருமாள், ரமேஷ், கிருஷ்ணன், ஆறுமுகம், ராஜா, செல்வம், கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் திருமதி காயத்திரிதேவி கோவிந்தராஜ்
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வேலன், மாவட்ட இணைச் செயலாளர் சந்துரு பால்ராஜ் கார்த்தி ஆகியோர் உடன் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!