Home » கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகிரி நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ சிறப்புரை ஆற்றினார்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் கிருஷ்ணகிரி நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ சிறப்புரை ஆற்றினார்.

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி நகர திமுக பொது உறுபினர்கள் கூட்டம், கிருஷ்ணகிரி, திருப்பதி கவுண்டர் மஹாலில் நகர அவைத்தலைவர் திரு.G.மாதவன் அவர்களின் தலைமையில், நகர கழக செயலாளர் திரு.S.K.நவாப் அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கியது. இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு.D.மதியழகன்.,MLA அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட அவைத் தலைவர் திரு.T.A.நாகராஜ் அவர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் திரு.தி.செங்குட்டுவன் அவர்கள், மாநில விவசாய அணி துணை செயலாளர் திரு.டேம்.டி.வெங்கடேசன் அவர்கள், நகர் மன்ற தலைவர் திருமதி.B.பரிதா நவாப் அவர்கள், மு.சட்டமன்ற உறுப்பினர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மாவட்ட துனை செயலாளர்கள் திரு.B.K.கோவிந்தசாமி அவர்கள், திருமதி.சாவித்திரி கடலரசு மூர்த்தி அவர்கள், திரு.சந்திரன் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாளர் காட்டுப்பட்டி.திரு.ப.கதிரவன் அவர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திரு.V.செந்தில் அவர்கள், திரு.கிருபாகரன் அவர்கள், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் திரு B.T.பாலன் அவர்கள், திரு.A.C.நாகராசன் அவர்கள், திருமதி.சித்ரா சந்திரசேகர் அவர்கள், திரு.கோதண்டன் அவர்கள், திரு.அஸ்லாம் ரகுமான் ஷரீஃப் அவர்கள், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.B.கோவிந்தன் அவர்கள், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.டி.தனசேகரன் அவர்கள், அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகர துணை செயலாளர்கள், பொருளாளர், மாவட்ட பிரதிநிதிகள், வார்டு கவுன்சிலர்கள், வட்ட செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!